tamilcinemax.com – தமிழ் இணைய பொழுதுபோக்கு செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து சுவாரஸ்யமாக வழங்குகிறோம்.

இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும் செய்திக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் செய்திகளோ, ஆபாச செய்திகளோ இந்த தளத்தில் பதிவு செய்யப்படாது என்பதை உறுதியாக கூறுகிறோம்.

தளத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு tamilcinemax.com தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கு மட்டுமே உரியது.

இந்த தளத்தில் வரும் பின்னூட்டங்களை அனைத்தையும் ஆசிரியர் குழு கவனிக்கும். தனிநபரை கேலி செய்தோ,ஆபாசமாகவோ வரும் பின்னூட்டங்களை நீக்கம் செய்ய ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. எனவே வாசகர்கள் தங்கள் பொறுப்பறிந்து பின்னூட்டங்களை பதிவு செய்யவும்.

அதுமட்டுமின்றி இந்த தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

Disclaimer

tamilcinemax.com – Tamil web entertainment news site created exclusively for web. We compile and present interesting events and programs in the Tamil film industry.

All the news appearing on this site is verified by the news team and published as far as possible based on truthfulness. We assure you that no personal attack or obscene messages will be posted on this site.

All news published on the site are the responsibility of the authors. tamilcinemax.com shall not be held responsible for the same. Copyright of the works belongs only to the author.

The editorial team will take note of all feedback on this site. The editorial board reserves the right to delete comments that are offensive or obscene. So readers take responsibility and post feedback.